இன்றைய நாணய மாற்று விகிதம் - 25.10.2018 | தினகரன்

இன்றைய நாணய மாற்று விகிதம் - 25.10.2018

இன்றைய நாணய மாற்று விகிதம்-25-10-2018-Today's Exchange Rate-25-10-2018

இலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 174.3219 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (25.10.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 119.4328 124.6565
கனடா டொலர் 129.9891 134.9704
சீன யுவான் 24.2476 25.4327
யூரோ 193.2068 200.2260
ஜப்பான் யென் 1.5113 1.5684
சிங்கப்பூர் டொலர் 122.8613 127.1658
ஸ்ரேலிங் பவுண் 218.6387 225.9610
சுவிஸ் பிராங்க் 169.8339 176.4173
அமெரிக்க டொலர் 170.4353 174.3219
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
 
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
பஹ்ரைன் தினார் 458.1634
குவைத் தினார் 569.1341
ஓமான் ரியால்  448.6492
கத்தார் ரியால்  47.4441
சவூதி அரேபியா ரியால் 46.0435
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 47.0256-

 

நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 2.3588

இன்றைய நாணய மாற்று விகிதம் - 25.10.2018 #ExchangeRate #Dollar #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LKA


Add new comment

Or log in with...