Saturday, April 27, 2024
Home » முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மீது குற்றச்சாட்டு

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மீது குற்றச்சாட்டு

- நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக மனுதாக்கல்

by Prashahini
November 29, 2023 4:24 pm 0 comment

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் ஒருவரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சருக்கு எதிராக தகுந்த தண்டனை வழங்குமாறும் மனுவில் மேலும் கோரப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT