லல்லுவின் தூக்கத்தை கெடுக்கும் தெரு நாய்கள்! | தினகரன்

லல்லுவின் தூக்கத்தை கெடுக்கும் தெரு நாய்கள்!

ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லல்லு பிரசாத் யாதவ் உடல்நலக் குறைவு காரணமாக ராஞ்சியில் உள்ல ரிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆனால் மருத்துவமனைக்கு வெளியே தெரு நாய்கள் இரவு முழுவதும் குரைத்துக் கொண்டே இருப்பதால் தன் தூக்கம் கெட்டுள்ளதாக அவர் புகார் தெரிவித்துள்ளார். தன்னை வேறு வார்ட்டுக்கு மாற்ற வேண்டும் என்றும் லாலு கோரிக்கை விடுத்துள்ளார்.


Add new comment

Or log in with...