Home » லேக் ஹவுஸ் அகடமியின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

லேக் ஹவுஸ் அகடமியின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

by sachintha
November 24, 2023 6:02 am 0 comment

லேக் ஹவுஸ் அகடமியில் ஊடக தொடர்பாடல் மற்றும் டிஜிட்டல் ஊடக டிப்ளோமா கற்கைநெறிகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன கலந்துகொண்டு, மாணவி ஒருவருக்கு சான்றிதழ் வழங்குவதை படத்தில் காணலாம். கொழும்பு BMICH இல் நடைபெற்ற இந்நிகழ்வில் லேக் ஹவுஸ் நிறுவனத் தலைவர் பேராசிரியர் ஹரேந்திர காரியவசம் உள்ளிட்ட அதிதிகளையும் படத்தில் காணலாம்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT