கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் மஸ்கெலியா நோட்டன் பிரதான வீதியில் வீதியில் 5ஆம் கட்டை பகுதியில் தாழிறங்கியுள்ளது.அதே போல் நோட்டன் கினிகத்தேன பிரதான வீதியில் அட்லிஸ் பகுதிகளில் தாழ் இறங்கியுள்ளது.இதனால் அவ்வீதிகள் ஊடாக வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்த முடியாத நிலை தோன்றியுள்ளது.இதனால் அவிசாவளை டிப்போ...