மக்களின் தங்களுக்குரிய முக்கிய உணவான சோறு பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதற்காக விவசாயிகள் தொடக்கம் சில்லறைக் கடை உரிமையாளர் வரை பெரும் சேவைகளை ஆற்றுகிறார்கள். ஆனால் இடைத்தரகர்களால் தற்போது மக்கள் சோறுக்குப் பதிலாக வெறும் பானையையே பார்க்க வேண்டியுள்ளது. 150 ரூபாவாக இருந்த ஒரு கிலோ அரிசியின் விலை ஒரு...