வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் நேற்று வியாழக்கிழமை (08) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.நேற்றுடன் 2,300 ஆவது நாட்களாக வவுனியாவில் சுழற்சி முறையிலான போராட்டத்தை மேற்கொண்டுவரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் தொடர் போராட்டம் நடக்கும் பந்தலுக்கு முன்பாக போராட்டம்...