இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி வந்து மீன்பிடிப்பதன் விளைவாக நீண்ட காலமாக தொடர்ந்து வருகின்ற சிக்கல் நிலைமையானது தற்போது பதற்றமான கட்டத்துக்கு வந்துள்ளது. இந்திய மீனவர்களின் ஊடுருவலால் இலங்கைக் கடற்பரப்பில் கடந்த ஒரு வார காலத்தினுள் இடம்பெற்றுள்ள இரு சம்பவங்கள் காரணமாக...