தமிழ் சினிமா உலகில் கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தை பற்றிய பேச்சுத்தான் கடந்த சில வாரங்களாகவே பரபரப்பாக அடிபடுகின்றது. காரணம் இப்படம் ஈட்டியுள்ள அபார வெற்றி ஆகும். தமிழ் சினிமாவில் வெற்றி முத்திரை பதித்து விட்டது விக்ரம்.வசூல் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்த ரஜனியின் மார்க்ெகட்டையும் வெற்றி கொண்டு...