இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தகவல்முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவிருந்த ஆவணங்களில் ஒரு ஆவணம் காணாமல் போயுள்ளது.இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு சமர்ப்பித்த திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகை தொடர்பான வழக்கு விசாரணை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி...