இலங்கையின் மிகவும் விரும்பப்படும் கையக்கத் தொலைபேசிகள் மற்றும் ஸ்மார்ட் அணிகலன்கள் வழங்குநரான OPPO, சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு புதுவருட பாடலொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. OPPO தரக்குறியீட்டின் தூதுவரும் The Voice நிகழ்ச்சியின் இசை பயிற்சியாளருமான உமாரியா சின்ஹவம்சவினால் பாடப்பட்ட...