இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன வரலாற்றில் புதியதோர் தொடராக தொழில்சார் சுப்பர்லீக் 2021 உதைபந்தாட்ட போட்டிகள் நேற்று முன்தினம் (19) உத்தியோக பூர்வமாக ஆரம்பமானது.பிபா உலககிண்ண போட்டியில் போன்று இச்சுப்பர்லீக் சுற்றுப் போட்டியில் சம்பியனாகும் அணிக்கு சொந்தமாகும் வகையிலான அணியின் பெயரும், வருடமும்...