துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இடிந்து விழுந்த தனது வீட்டின் இடிபாடுகளுக்கு அடியில் பிறந்த பெண் குழந்தை மீட்கப்பட்டுள்ளது.கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு சிரியாவில் ஏற்பட்ட 7.8ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்கு 10 மணி நேரத்திற்கும் மேலாக ஜிண்டாய்ரிஸ் என்ற சிறிய...