திருகோணமலை-மட்டக்களப்பு பிரதான வீதி தோப்பூர், பட்டித்திடல் பகுதியில் லொறி ஒன்றும் பஸ் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் பஸ்ஸில் பயணித்த 26 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இவ்விபத்து இன்று (10) காலை 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.அம்பாறையிலிருந்து திருகோணமலை நோக்கி வந்து...