- கொழும்பு பெரிய பள்ளிவாசல் உத்தியோகபூர்வ அறிவிப்புபுனித ரமழான் முதல் நோன்பை நாளை மறுதினம் ஏப்ரல் 14ஆம் திகதி ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.ஹிஜ்ரி 1442 புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் எந்தப்பாகத்திலும் தென்படாததால் ஷஃபான் மாதத்தை 30 நாட்களாக பூர்த்தி செய்து புனித ரமழான் முதல்...