இந்திய தலைநகர் புது தில்லியில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு அருகில் இன்று (29) பிற்பகல் குண்டொன்று வெடித்துள்ளது.இச்சம்பவத்தில் குறித்த தூதரகத்திற்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளதா தெரிவிக்கப்படுகின்றது.ஆயினும் இதில் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என...