- சில மணி நேர போக்குவரத்து நெரிசல் சீரமைக்கப்பட்டது- உரிய வேகம், தூரத்தை பேணுமாறு சாரதிகளுக்கு ஆலோசனைதெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 8 இற்கும் அதிக வாகனங்கள் மோதி ஏற்பட்ட விபத்து காரணமாக மாத்தறை திசையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது.இன்று (14) முற்பகல் 11.15 மணியளவில், தெற்கு அதிவேக...