2021 வரவு செலவு திட்ட முன்மொழிவு அமுல்வெளிநாட்டில் தொழில் புரிபவர்கள் தாம் உழைக்கும் வெளிநாட்டு செலாவணியை இலங்கைக்கு அனுப்பும்போது, அதன் ஒவ்வொரு அமெரிக்க டொலருக்கும், இரண்டு ரூபாய் (ரூபா 2) ஊக்குவிப்புத் தொகை வழங்கப்படும் என, நிதியமைச்சு அறிவித்துள்ளது.கொவிட் 19 தொற்றினால் ஏற்பட்டுள்ள...