Saturday, May 4, 2024
Home » ஆசிய மெய்வல்லுநர் போட்டியில் நெத்மிகாவுக்கு வெள்ளிப்பதக்கம்

ஆசிய மெய்வல்லுநர் போட்டியில் நெத்மிகாவுக்கு வெள்ளிப்பதக்கம்

by Prashahini
April 25, 2024 11:00 am 0 comment

20 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப்பின் மகளிருக்கான முப்பாய்ச்சல் போட்டியில் இலங்கையின் நெத்மிகா மதுஷானி ஹேரத் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

இது அவருடைய தனிப்பட்ட சிறப்புப் பெறுபேறாக அமைந்துள்ளது.

துபாயில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நெத்மிகா 13.01 மீட்டர் தூரம் வரை பாய்ந்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT