Thursday, May 9, 2024
Home » Laugfs எரிவாயு சிலிண்டர்கள் ரூ.625, ரூ.248 இனால் குறைப்பு

Laugfs எரிவாயு சிலிண்டர்கள் ரூ.625, ரூ.248 இனால் குறைப்பு

- 12.5kg: ரூ. 4,115; 5kg: ரூ. 1,652

by Rizwan Segu Mohideen
April 1, 2024 3:34 pm 0 comment

இன்று நள்ளிரவு (02) முதல் அமுலாகும் வகையில் Laugfs சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய,

  • 12.5kg சிலிண்டர்: ரூ. 625 இனால் குறைப்பு
  • 5kg சிலிண்டர்: ரூ. 248 இனால் குறைப்பு

அதன் அடிப்படையில்,

  • 12.5kg: ரூ. 4,740 இலிருந்து ரூ. 4,115 ஆக ரூ. 625 இனால் குறைப்பு
  • 5kg: ரூ. 1,900 இலிருந்து ரூ. 1,652 ஆக ரூ. 248 இனால் குறைப்பு

லாஃப்ஸ் கேஸ் (Laugfs Fas) சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் இறுதியாக கடந்த ஜனவரி மாதம் பின்வருமாறு அதிகரிக்கப்பட்டிருந்தன.

  • 12.5kg: ரூ. 3,985 இலிருந்து ரூ. 4,740 ஆக ரூ. 755 இனால் அதிகரிப்பு
  • 5kg: ரூ. 1,595 இலிருந்து ரூ. 1,900 ஆக ரூ. 305 இனால் அதிகரிப்பு

இன்று நள்ளிரவு (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ (Litro) சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், இரு சமையல் எரிவாயு சிலிண்டர்களும் ஒரே விலையை அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்து.

அதற்கமைய Litro சமையல் எரிவாயு சிலிண்டர்கள்,

12.5kg: ரூ.135 இனால் குறைப்பு – ரூ. 4,115
5kg: ரூ.55 இனால் குறைப்பு – ரூ.1,652
2.3kg: ரூ.23 இனால் குறைப்பு – ரூ.772

லிட்ரோ சிலிண்டர்கள் ரூ.115, ரூ.55, ரூ.23 இனால் குறைப்பு

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT