Home » இலங்கையின் வேகப்பந்துவீச்சு பயிற்சியாளராக அனுஷ சமரநாயக்க நியமனம்

இலங்கையின் வேகப்பந்துவீச்சு பயிற்சியாளராக அனுஷ சமரநாயக்க நியமனம்

by Rizwan Segu Mohideen
March 22, 2024 11:20 am 0 comment

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சு பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் அனுஷ சமரநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இவ்வறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT