Wednesday, May 8, 2024
Home » லங்கா சதொசவில் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

லங்கா சதொசவில் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

by Prashahini
March 8, 2024 4:20 pm 0 comment

04 வகையான அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.

சதொச பால் மா, காய்ந்த மிளகாய், பச்சரிசி மற்றும் வெள்ளை சீனி ஆகியவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

அனைத்து சதொச விற்பனை நிலையங்களிலும் இந்த விலை குறைப்பு இன்று (08) முதல் அமலுக்கு வருகிறது.

விலை விபரங்கள் வருமாறு:

சதொச பால் மா – ரூ.55 குறைப்பு – புதிய விலை 935 ரூபா

காய்ந்த மிளகாய் – ரூ.55 குறைப்பு – புதிய விலை 1,175 ரூபா

பச்சரிசி – ரூ.55 குறைப்பு – புதிய விலை195 ரூபா

வெள்ளை சீனி – ரூ.55 குறைப்பு – புதிய விலை 272 ரூபா

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT