Sunday, April 28, 2024
Home » சகல ச.தொ.சக்களிலும் இந்திய முட்டைகள்

சகல ச.தொ.சக்களிலும் இந்திய முட்டைகள்

by damith
February 19, 2024 8:30 am 0 comment

நாடளாவிய ரீதியிலு ள்ள சகல லங்கா சதொச நிறுவனங்களிலும் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 70 இலட்சம் முட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. நாட்டிலுள்ள சகல கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்களிலும் இம்முட்டைகளை கடந்த (16) முதல் பெற்றுக்கொள்ளும் வகையில், இவை ஒவ்வொரு நிலையங்களுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளன.

நுகர்வோருக்கு பாதிப்பின்றி இவற்றை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT