Sunday, April 28, 2024
Home » லங்கா பிரீமியர் லீக் தொடர் ஜூலையில்

லங்கா பிரீமியர் லீக் தொடர் ஜூலையில்

by gayan
February 17, 2024 11:36 am 0 comment

ஐந்தாவது லங்கா பிரீமியர் லீக் தொடர் எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி தொடக்கம் 21 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. ஐந்து அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் மொத்தம் 24 போட்டிகள் நடைபெறவுள்ளன.

இதன் முதல் சுற்றில் 20 போட்டிகள் நடைபெறவிருப்பதோடு இறுதிச் சுற்றில் நான்கு போட்டிகள் நடைபெறும்.

இலங்கையின் முன்னணி ரி20 லீக் தொடரான லங்கா பிரீமியர் லீக் தொடரில் வனிந்து ஹசரங்க தலைமையிலான பி லவ் கண்டி அணி நடப்புச் சம்பியனாக உள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT