Sunday, April 28, 2024
Home » இரத்து செய்யுமாறு கோரி கண்டனப்பேரணி
ஆசிரியர் இடமாற்றப் பட்டியல்

இரத்து செய்யுமாறு கோரி கண்டனப்பேரணி

by Gayan Abeykoon
February 15, 2024 7:43 am 0 comment

கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் அண்மையில் வெளியிட்டுள்ள ஆசிரியர் இடமாற்ற பட்டியலை இரத்து செய்யுமாறு கோரி அம்பாறை மாவட்ட செயலகம் முன்பாக கண்டனப்பேரணியொன்று நேற்று நடைபெற்றது.

கல்முனை மற்றும் சம்மாந்துறை கல்வி வலய ஆசிரியர்களால் இக்கண்டனப்பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர எச்.எம்.எம் ஹரீஸ் நேரடியாக இவர்களை சந்தித்து பிரச்சினைகளை கேட்டறிந்ததுடன் இவ்விடயத்துக்கு நியாயமான தீர்வொன்றை பெற்றுத்தருவதாகவும் உறுதியளித்தார்.

கல்முனை குறூப், கல்முனை மத்திய தினகரன் நிருபர்கள்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT