Sunday, April 28, 2024
Home » இன்றைய நாணய மாற்று விகிதம் – 26.01.2024

இன்றைய நாணய மாற்று விகிதம் – 26.01.2024

by Rizwan Segu Mohideen
January 26, 2024 8:35 pm 0 comment

இன்று (26) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 323.1775 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 313.1731 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்றுமுன்தினம் (24) ரூபா 324.7787 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (26) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 204.4970 214.6415
கனேடிய டொலர் 230.7807 241.3059
சீன யுவான் 42.7986 45.5223
யூரோ 338.0404 352.0374
ஜப்பான் யென் 2.1128 2.1982
சிங்கப்பூர் டொலர் 232.0475 242.5696
ஸ்ரேலிங் பவுண் 396.5766 412.2931
சுவிஸ் பிராங்க் 358.3661 375.5384
அமெரிக்க டொலர் 313.1731 323.1775
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
நாடு நாணயம் குறிப்பிட்டு வீதம் (ரூபா)
பஹ்ரைன் தினார் 846.5983
குவைத் தினார் 1,037.3086
ஓமான் ரியால்  829.0170
 கட்டார் ரியால்  87.5680
சவூதி அரேபியா ரியால் 85.1034
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 86.8957
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 3.8408

இன்றைய நாணய மாற்று விகிதம் – 26.01.2024 அமெரிக்க டொலரின் – விற்பனை விலை ரூ. 323.1775- கொள்வனவு விலை ரூ. 313.1731 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL

இன்றைய நாணய மாற்று விகிதம் – 24.01.2024

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT