Home » இலங்கையில் முதலிடம் வகிக்கும் செஞ்சுரி 21

இலங்கையில் முதலிடம் வகிக்கும் செஞ்சுரி 21

by Gayan Abeykoon
January 24, 2024 8:20 am 0 comment

உலகெங்கிலும் 86 க்கும் மேற்பட்ட பிராந்தியங்களில்  நிலைகொண்டுள்ள செஞ்சுரி 21 ஆனது கடந்த ஆண்டு 101 ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகளை நிறைவு செய்து இலங்கையில் வேகமாக வளர்ந்து வரும் சர்வதேச ரியல் எஸ்டேட் உரிமையாளராக மாறியுள்ளது.

Century 21, ஆனது இலங்கையைச் சுற்றியுள்ள ரியல் எஸ்டேட் முகவர்கள் மற்றும் தரகு நிறுவனங்களில் இணைந்து, உலகளாவிய முன்னணி வர்த்தக நாமத்துடன் இணைந்துகொள்ளவும், இலங்கையின் வீட்டு உரிமையாளர்கள்  உலகெங்கிலும் உள்ள முகவர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பையும் வழங்குகின்றது.

Century 21, முன்னோடி நிறுவனம் மூன்று வருட பூர்த்தியைக் கொண்டாடும் அதேவேளை       கிரிஷாந்த பண்டார கடந்த  ஆண்டின் சிறந்த பணியாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT