Sunday, April 28, 2024
Home » அமெரிக்க தூதுவர் ஜூலிசாங் சிவனொளிபாதமலையில் வழிபாடு

அமெரிக்க தூதுவர் ஜூலிசாங் சிவனொளிபாதமலையில் வழிபாடு

by gayan
January 23, 2024 6:20 am 0 comment

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலிசாங், சிவனொளிபாதமலைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.

இப்பயணத்தின் சிறந்த பகுதியாக, இலங்கையர்களுடனான அன்பான சந்திப்புக்கள் அமைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தேநீர் அருந்தும் போது இடம்பெற்ற உரையாடல்களும், தமக்கு அவர்கள் காட்டிய கரிசனைகளும்

இலங்கையர்களின் மீதான தனது மதிப்பை அதிகரித்துள்ளதாகவும் அமெரிக்க தூதுவர் தனது உத்தியோகபூர்வ X கணக்கில் பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT