Monday, April 29, 2024
Home » யாழ். முஸ்லிம் சமூக ஜோதி விருது -2024

யாழ். முஸ்லிம் சமூக ஜோதி விருது -2024

by Gayan Abeykoon
January 17, 2024 4:46 am 0 comment

யாழ். முஸ்லிம் சமூக ஊடக நிர்வாகி கலாபூஷணம் பரீட் இக்பாலின் ஏற்பாட்டில் இரண்டாவது தடவையாக யாழ். முஸ்லிம் சமூக ஜோதி -2024 விருதுக்காக நால்வர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கல்வியியலாளரும் சமூகப்பற்றுடையவருமான மஹ்றூப் ஏ.காதர், யாழ். மத்திய கல்லூரியின் முன்னாள்  சிறந்த கிரிக்கெட் வீரர் அபூபக்கர் சுல்தான், கவிஞர் யாழ். அஸீம்,  யாழ். முஸ்லிம் விளையாட்டுக்கழகத்தின் முன்னாள் கால்பந்தாட்ட நட்சத்திர கோல் கீப்பர் எம்.எம்.முனாஸ் ஆகிய நால்வரே தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். முஸ்லிம் சமூக ஜோதி -2024 விருதுக்கு எஸ்.எம்.மீரான் ஸாஹிப் பெளண்டேஷன் சார்பாக எம்.எஸ்.ஜாபிர்  அனுசரணை வழங்குகிறார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT