Sunday, April 28, 2024
Home » இன்றைய நாணய மாற்று விகிதம் – 04.01.2024

இன்றைய நாணய மாற்று விகிதம் – 04.01.2024

by Rizwan Segu Mohideen
January 4, 2024 9:04 pm 0 comment

இன்று (04) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 327.3976 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 317.7600 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்றையதினம் (03) ரூபா 326.6933 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (04) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 212.0334 212.0334
கனேடிய டொலர் 236.4876 247.3122
சீன யுவான் 46.3752 46.3752
யூரோ 345.5618 359.6961
ஜப்பான் யென் 2.2049 2.2973
சிங்கப்பூர் டொலர் 237.5390 248.1199
ஸ்ரேலிங் பவுண் 400.8996 416.6047
சுவிஸ் பிராங்க் 370.8603 389.0182
அமெரிக்க டொலர் 317.7600 327.3976
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
நாடு நாணயம் குறிப்பிட்டு வீதம் (ரூபா)
பஹ்ரைன் தினார் 854.7641
குவைத் தினார் 1,047.5521
ஓமான் ரியால்  837.0131
 கட்டார் ரியால்  88.4345
சவூதி அரேபியா ரியால் 85.9231
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 87.7374
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 3.8679

இன்றைய நாணய மாற்று விகிதம் – 04.01.2024 அமெரிக்க டொலரின் – விற்பனை விலை ரூ. 327.3976- கொள்வனவு விலை ரூ. 317.7600 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL

இன்றைய நாணய மாற்று விகிதம் – 03.01.2024

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT