191
கல்வி சேவைகள், மின்சாரம், சுகாதாரம், மருத்துவம், பயணிகள் போக்குவரத்து, மற்றும் உணவு, அனைத்து காய்கறிகள், பழங்கள் உட்பட சுமார் 90 வகையான பொருட்களுக்கு VAT வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலக அரச வருமானப் பிரிவின் பணிப்பாளர் கே.கே.ஐ.எரந்த தெரிவித்தார். நெத்தலிக் கருவாடு, பெரிய வெங்காயம், கருவாடு போன்ற ஜனாதிபதி அலுவலக அரச வருமானப் பிரிவின் பணிப்பாளர் கே.கே.ஐ. எரந்த