Sunday, April 28, 2024
Home » 2024 ஜனாதிபதி தேர்தல் வாய்ப்பை இழக்கும் ட்ரம்ப்

2024 ஜனாதிபதி தேர்தல் வாய்ப்பை இழக்கும் ட்ரம்ப்

- போடடியிடுவதை நிறுத்தி வைத்த கொலராடோ மாகாண நீதிமன்றம்

by Prashahini
December 20, 2023 10:11 am 0 comment

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுவதை அமெரிக்காவின் கொலராடோ மாகாண நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

அமெரிக்க அரசியலமைப்பின் 14 வது திருத்தச் சட்டத்தின் பிரகாரமே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதற்கமைய ஜனாதிபதி தேர்தலில் கொலராடோ மாகாணத்தில் போட்டியிடும் வாய்ப்பை டொனால்ட் ட்ரம்ப் இழப்பார்.

எனினும் இந்த முடிவை எதிர்த்து டொனால்ட் ட்ரம்ப் மேன்முறையீடு செய்ய வாய்ப்பு இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT