Sunday, April 28, 2024
Home » இறக்காமத்தில் “உன்னத கெளரவம்” முப்பெரும் விழா

இறக்காமத்தில் “உன்னத கெளரவம்” முப்பெரும் விழா

by Gayan Abeykoon
November 15, 2023 1:05 am 0 comment

இறக்காமம் அல் ஹிலால் அஹதியா பாடசாலையின் ஏற்பாட்டில் “உன்னத கெளரவம்” முப்பெரும் விழா இறக்காமம் அஷ்ரப் மத்திய கல்லூரியில் அல் ஹிலால் அஹதியா பாடசாலை அதிபர் அல் ஹாஜ் மௌலவி ஏ.கே.அப்துல் றஊப் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் இறக்காமம் கோட்ட கல்வி அதிகாரி யூ.எல். மஃமூது லெவ்வை, அஷ்ரப் மத்திய கல்லூரி அதிபர் ஜ.எல்.எம். மாஹீர், இறக்காமம் பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் இப்றா லெவ்வை உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்தனர்.

(படம் இறக்காமம் தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT