Tuesday, April 30, 2024
Home » இலங்கைக்கு நியமிக்கப்பட்ட சுவிட்சர்லாந்து, ஐரோப்பிய யூனியன், ஈரான் தூதுவர்கள்

இலங்கைக்கு நியமிக்கப்பட்ட சுவிட்சர்லாந்து, ஐரோப்பிய யூனியன், ஈரான் தூதுவர்கள்

- ஜனாதிபதியிடம் நற்சான்று பத்திரங்கள் கையளிப்பு

by Rizwan Segu Mohideen
October 24, 2023 5:04 pm 0 comment

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான 3 தூதுவர்கள் இன்று (23) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்று பத்திரங்களை கையளித்தனர்.

சுவிட்சர்லாந்து, ஐரோப்பிய யூனியன், ஈரான் ஆகிய நாடுகளுக்கு இவ்வாறு புதிய தூதுவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இன்று நற்சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட்ட தூதுவர்களின் பெயர்கள் பின்வருமாறு :

  1. இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி சிறி வோல்ப் (Dr (Ms) Siri Walf – Ambassador of Switzerland in Colombo)
  2. இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் கலாநிதி அலிரெசா டெல்கொஷ் கார்மென் மோரேனோ (Ms. Carmen Moreno-Ambassador of the European Union in Colombo)
  3. இலங்கைக்கான ஈரான் இஸ்லாமிய குடியரசின் தூதுவர் கலாநிதி அலிரெசா டெல்கொஷ்
    (Dr. Alireza Delkosh – Ambassador of the Islamic Republic of Iran)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT