Saturday, May 4, 2024
Home » கொழும்பு துறைமுகத்தில் அமெரிக்க USNS கப்பல்

கொழும்பு துறைமுகத்தில் அமெரிக்க USNS கப்பல்

by sachintha
October 13, 2023 8:15 am 0 comment

அமெரிக்க கடற்படைக் கப்பலான யு.எஸ்.என்.எஸ் பிரன்சுவிக் (USNS Brunswick) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. நேற்று முன்தினம் புதன்கிழமை ( 11 ) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இக்கப்பல் எதிர்வரும் 15 ஆம் திகதி இங்கிருந்து புறப்படவுள்ளது. 103 மீற்றர் நீளமுள்ள கப்பலில் 24 பேர் கொண்ட பணியாளர்கள் உள்ளனர், மேலும் இந்தக் கப்பலுக்கு கப்டன் ஆண்ட்ரூ எச் பெரெட்டி தலைமை தாங்குகிறார்.

கொழும்பில் தங்கியிருக்கும் காலத்தில், கப்பலின் பணியாளர்கள் நாட்டிலுள்ள சில சுற்றுலாத் தளங்களுக்குச் செல்லவுள்ளனர்.

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT