Tuesday, April 30, 2024
Home » அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

by damith
October 10, 2023 5:56 am 0 comment

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரமவின் ஏற்பாட்டில் தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம் அதாஉல்லா (பா.உ), WD வீரசிங்ஹ (பா.உ), கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோரின் இணைத் தலைமையில் அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது மாவட்டத்தின் நகர அபிவிருத்தி, நீர்ப்பாசன அபிவிருத்தி, சுற்றுலாத்துறை மேம்படுத்தல், குடிநீர் சம்பந்தமான பிரச்சினைகள் இன்னும் பல முக்கிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பில் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டன.

திராய்க்கேணி தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT