Saturday, May 4, 2024
Home » யாழில் இருப்பை விரிவுபடுத்தும் சூரிய மின்கல ஜாம்பவான்

யாழில் இருப்பை விரிவுபடுத்தும் சூரிய மின்கல ஜாம்பவான்

by mahesh
October 4, 2023 7:00 am 0 comment

Hayleys Fentons இன் புதுப்பிக்கத்தக்க எரிசக்திப் பிரிவான Hayleys Solar, யாழ்ப்பாணத்தில் தனதுசமீபத்திய அறிமுகத்தை தொடர்ந்து, நாட்டின்தெற்கிலிருந்து வடக்கே சூரிய சக்தியை அனைவரும்அணுகக்கூடிய வகையில் அதன் எல்லைகளைவிரிவுபடுத்துகிறது.

இலக்கம் 148-1/1, தபால் பெட்டிச் சந்தி, பலாலி வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள புதிதாக நிறுவப்பட்டநிறுவனத்தின் அனுபவ மையம், பிரதேச மக்களுக்கு சூரியசக்தியை அணுகக்கூடியதாக மாற்றுவதில் குறிப்பிடத்தக்கமுன்னேற்றத்தைப் பிரதிபலிக்கிறது. இந்த மையம், மேற்கூரை PV தொகுதிகள், மின்கலங்கள் மற்றும்இன்வேர்ட்டர்கள் உள்ளிட்ட உலகத் தரம் வாய்ந்த சூரியமின்கல தீர்வுகள், சூரிய சக்தியில் இயங்கும் நீர் பம்பிகள், மின் விளக்குத் தொகுதிகளை வழங்குவதோடு, சூரியமின்கலத் தொகுதிகளின் நேரடி விளக்கக்காட்சிகளும்இங்கு மேற்கொள்ளப்படுகின்றது. தூய வலுசக்திதீர்வுகளை பயன்படுத்துவதற்கும், நிலைபேறானஎதிர்காலத்திற்கு பங்களிப்பதற்கும் தனிநபர்களைஊக்குவிக்கின்ற ஈடுபாட்டுடன் கூடிய இந்தவிளக்கக்காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT