Home » மஹிந்ரா ஐடியல் பினான்ஸின் புதிய கிளை இரத்தினபுரியில்

மஹிந்ரா ஐடியல் பினான்ஸின் புதிய கிளை இரத்தினபுரியில்

by sachintha
September 27, 2023 9:57 am 0 comment

இலங்கையின் நிதியியல் துறையில் அனைத்திலும் முன்னோடியாகத் திகழ்ந்து வருகின்ற மஹிந்ரா ஐடியல் பினான்ஸ் லிமிட்டெட், தனது விரைவான கிளை வலையமைப்பு விஸ்தரிப்பைத் தொடர்ந்து முன்னெடுத்து வருவதன் மூலம், அதன் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு தனது நெருக்கத்தை உறுதி செய்து வருகிறது.

அதன் இரத்தினபுரி கிளையின் அங்குரார்ப்பணம் இந்தப் பயணத்தின் சமீபத்திய சாதனை இலக்காக மாறியுள்ளதுடன், மஹிந்ரா ஐடியல் பினான்ஸ் லிமிட்டெட்டின் ஓயாத உறுதிப்பாட்டை கட்டிக்காக்கும் வகையில், தான் சேவை வழங்கும் சமூகங்களின் வீட்டு வாசலில் நிதித் தீர்வுகளை வழங்க உழைத்து வருகிறது.

இலக்கம் 202, பிரதான வீதி, இரத்தினபுரி என்ற முகவரியில் அமைந்துள்ள இந்த மூலோபாய சேர்க்கையானது, நாடு முழுவதும் மஹிந்ரா ஐடியல் பினான்ஸ் லிமிட்டெட்டின் பிரசன்னத்தை மேம்படுத்துகிறது. இது செழிப்பான சமூகங்களை வளர்ப்பதற்கான அதன் நோக்கத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT