Monday, May 20, 2024
Home » CBL சமபோஷ 2023: ஊவா மாகாண சம்பியனாக அம்பகஸ்தொவ ஜனாதிபதி கல்லூரி

CBL சமபோஷ 2023: ஊவா மாகாண சம்பியனாக அம்பகஸ்தொவ ஜனாதிபதி கல்லூரி

by sachintha
September 27, 2023 10:04 am 0 comment

CBL சமபோஷ மாகாணப் பாடசாலைகள் விளையாட்டுப் போட்டி 2023 இன் இரண்டாவது போட்டியானது ஊவா மாகாணத்தின் பதுளை, வின்சன்ட் டயஸ் மைதானத்தில் செப்டெம்பர் 1ஆம் திகதி முதல் 4ஆம் திகதி வரை நடைபெற்றது. இந்தப் போட்டிகளில் ஊவா மாகாண சம்பியன்ஷிப்பை அம்பகஸ்தொவ ஜனாதிபதிக் கல்லூரி பெற்றுக்கொண்டதுடன், பண்டாரவளை தர்மபால கல்லூரி இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT