Monday, May 13, 2024
Home » ஹரிஹரன் Live In Colombo

ஹரிஹரன் Live In Colombo

by Rizwan Segu Mohideen
September 5, 2023 3:36 pm 0 comment

Coca-Cola அனுசரணையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த The Legend Hariharan – Live In Colombo’ பிரமாண்டமான இசை நிகழ்ச்சி இசை ரசிகர்களின் மனதைவிட்டு நீங்காதுள்ளது.

உணர்வுகளைத் தூண்டி எழுப்பும் Hariharanஇன் இனிமையான குரல் போலவே உலகப் புகழ்பெற்ற கீபோர்ட் கலைஞர் Stephen Devassy, பின்னணிப் பாடகியும் நடிகையுமான Sivaangi, புகழ்பெற்ற பாடகி Srinisha மற்றும் தென்னிந்திய பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரான  Ma Ka Pa Anand ஆகியோர் அடங்கிய தனித்துவமான நிகழ்ச்சி நாடு முழுவதிலுமுள்ள ஆயிரக்கணக்கான இரசிகர்களை கவர்ந்தது.

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT