உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவராக ஜே. ஸ்ரீ ரங்கா கடமையேற்பு

படம் : மொஹமட் நசார்

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்கா இன்று (18) பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

இந்நிகழ்வில் சர்வமத வழிபாடுகள் நடைபெற்றன.

இதன்போது புதிய காரியாலயம் ஒன்றும் திறந்து வைக்கப்பட்டது .


Add new comment

Or log in with...