ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியாக நியமிக்கப்பட்ட சாகல ரத்நாயக்க, இன்று (28) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் தனது கடமைகளை ஆரம்பித்தார்.இந்நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன, பொதுச் செயலாளர் பாலித ரங்கேபண்டார, முன்னாள் அமைச்சர்...