முட்டை தட்டுப்பாடு, விலை அதிகரிப்பு; தீர்வாக இறக்குமதிக்கு அனுமதி

உள்ளுர் சந்தையில் நிலவுகின்ற முட்டை தட்டுப்பாடு மற்றும் முட்டை விலை அதிகரிப்புக்கு தீர்வாக, தேவையேற்படின், அரசாங்கத்தின் தலையீட்டுடன் முட்டையை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

தற்போது உள்ளூர் சந்தையில் நிலவுகின்ற முட்டைத் தட்டுப்பாடு மற்றும் முட்டை விலையேற்றங்கள் காரணமாக நுகர்வோர் எதிர்கொண்டுள்ள சிரமங்களுக்குத் தீர்வுகாணும் வகையில், தேவையேற்படின் அரசாங்கத்தின் தலையீட்டில் முட்டை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.


Add new comment

Or log in with...