- இயலாமையுடன் கூடிய நபர்களின் உரிமைகள் தொடர்பில் சட்டமூலம்- கடந்த வார அமைச்சரவையில் 6 முக்கிய தீர்மானங்கள்ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக 2022.07.18 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள குறித்த சட்டமூலத்திற்கு சட்டமா...