நாடு முழுவதிலும் உள்ள Huawei சேவை நிலையங்களிலும் Huawei Y7P ஸ்மார்ட்போன்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதன் மூலம் தனது பாவனையாளர்களுக்கு சிறந்த பங்காளனாக Huawei ஒரு படி மேலே சென்றுள்ளது.புத்தாக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான Huawei, தனது Huawei Y ஸ்மார்ட்போன் வரிசையில் புத்தம் புதிதாக...