டொனால்ட் ட்ரம்பின் உத்தியோகபூர்வ @POTUS மற்றும் தனிப்பட்ட @realDonaldTrump ட்விற்றர் கணக்குகளை, ட்விற்றர் நிறுவனம் முற்றாக முடங்கியுள்ளது.அப்பக்கங்களுக்கு செல்ல முடியுமாக இருக்கின்ற போதிலும், அதில் எவ்வித இடுகைகளை பார்வையிட முடியாதுள்ளது. அத்துடன் எந்தவொரு இடுகைகளையும் டொனால்ட் ட்ரம்பினால்...