- பெறுமதி ரூ. 32 மில்லியனுக்கும் அதிகம்ரூ. 32 மில்லியனுக்கும் (ரூ. 3.2 கோடிக்கும்) அதிக பெறுமதி கொண்ட கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் வட கடலில் கைது செய்யப்பட்டுள்ளனர்.இலங்கை கடற்படையினால் யாழ்ப்பாணம், தொண்டைமானாறு பிரதேசத்திலிருந்து மாமுனை வரையான கடற்கரை பிரதேசத்தில் மேற்கொண்ட விசேட தேடுதல்...