இன்று முதல் ஒரு சில பொருட்களுக்கு இறக்குமதி வரி நீக்கம்தகரத்திலடைத்த மீன், பெரிய வெங்காயம், சீனி, பருப்பு ஆகியவற்றின் விலைகள் உடன அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.தற்போதைய வாழ்க்கை செலவு மற்றும் கொவிட்-19 காரணமான சிரமங்களை கருத்திற் கொண்டு,...