பொலிஸாரால் கைதாகி அவர்களது கட்டுப்பாட்டில் இருந்த வேளையில் உயிரிழந்த விதுஷனின் உடலை தோண்டி எடுத்து, மீளவும் பிரதே பரிசோதனைக்கு உட்படுத்துமாறு மட்டக்களப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த ஜூன் 03 ஆந் திகதி சந்திரன் விதுஷன் எனும் இளைஞன் ஐஸ் போதை பொருள் வியாபாரம் செய்வதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய...