ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் Catering (சமையல் நிர்வாகம்) மற்றும் Ground Handling (தரை கையாளுகை) நிறுவனங்களின் 49% பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளருக்கு விற்பனை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.தேசிய விமான...